Wednesday, April 3, 2013

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானம்

 பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1.
1 கப் எலுமிச்சை சாறு.


2.
                 1 கப் இஞ்சிச் சாறு.



3.
1 கப் புண்டு சாறு.


4.
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
5.
தேன் 


செய்முறை;

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில்                  

 (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். 

சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை 

கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

அருந்தும் முறை;

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....சுவையாகவும் இருக்கும்.



நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் 

கொள்ளுங்கள்.



 நன்றி :சன்ஹெர் ஸல்லி 

Tuesday, April 2, 2013

விதை இல்லாமல் கிளைகள் மூலமாக 90 நாட்களுக்குள் மர உற்பத்தி செய்தல்-பாகம் -2

பாகம் -1ன் தொடர்ச்சி 


                                                       8.பதியத்தின் வகைகள்



9.இருதய பதிவு செய்முறை.

                                                                        நிலை -1

நிலை -2


நிலை -3


நிலை -4


நிலை -5


                                                                      
                                                                         நிலை -6


                                                                             நிலை -7

நிலை -8

   
10.படங்கள்:

மேலும் உங்களுக்கு தேவையான தகவலுக்கும் உதவிக்கும் எனது நண்பர் திரு  அர்ஜுனன் அவர்களை நீங்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் 

செப்பறை வலபூமி பசுமை உலகம்.
இராஜவல்லிபுரம், திருநெல்வேலி மாவட்டம்.9790395796



திரு  அர்ஜுனன் அவர்கள்
9790395796



நன்றி :
திரு. ந .சுந்தரராஜன் ஒளிப்பதிவாளர் 




விதை இல்லாமல் கிளைகள் மூலமாக 90 நாட்களுக்குள் மர உற்பத்தி செய்தல்-பாகம் -1


செய்முறைகள்
செய்முறை:
1.சாக்கு பை & மண் தயாரித்தல்.
2.உரம் போடுதல்.
3.கவது தயார் செய்தல்.
4.கவது மாதிரிகள்.
5.துளை இடும் கருவி.
6.கவது நடும் முறை.
7.நீர் அளவு.
8.பதியத்தின் வகைகள்
9.இருதய பதிவு செய்முறை.
10.படங்கள்
வார்த்தைகளால் எழுதுவதை விட அதை காட்சிகளாக பாருங்கள்

1.சாக்கு பை & மண் தயாரித்தல். 


2.உரம் போடுதல்.


                                                         3.கவது தயார் செய்தல். 

4.கவது மாதிரிகள்-1.

                                                     
                                                                   கவது மாதிரிகள்-2.


5.துளை இடும் கருவி.



6.கவது நடும் முறை.




-------------------------------------------------இதன் தொடர்ச்சி பாகம் -2ல்  வரும்